உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
பேரம்பாக்கத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை வருவாய் கணக்கில் ஏற்றாததற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில்
Read more