வேலை கொடுக்காததால் பிடிஒ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
100 நாள் வேலை கொடுக்காததால் வில்லியனூர் பிடிஒ அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .இதையடுத்து அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். வில்லியனூர் சட்டமன்ற
Read more