பூந்தண்டலம் ஊராட்சியில் 409 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சான்றிதழ் வாங்கிய தலைவர்
பூந்தண்டலம் ஊராட்சியில் , தி.மு.க. , சார்பில் சாந்தி செல்லப்பனும் , அ.தி.மு.க. சார்பில் ஞானப்பிரகாசம் என்பவரும் போட்டியிட்டனர் . ஓட்டு எண்ணிக்கையில் , ஞானபிரகாசம், 2,994
Read more