பள்ளி மாணவர்களுக்கு வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி எடுத்துரைத்த வேளாண்மை பல்கலைக்கழ மாணவர்கள்!
உதகை நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு விவசாயத்தின் பேரில் பற்றுதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் விதமாக வீட்டுத்தோட்டம் அமைப்பை பற்றி எடுத்துரைத்தனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
Read more