கந்தல் சேகரிப்பாளர்களுக்கு புது வாழ்வுத்திட்டம்..பணி நியமன ஆணைகளை வழங்கிய மேயர் பிரியா!
![]()
மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளாகத்தில் கந்தல் சேகரிப்பாளர்களுக்கு புது வாழ்வுத் திட்டமாக தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Read more