சிறுமிக்கு பாலியல் வன்கொடுமைஆறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடந்து வந்த நிலையில் வாலிபருக்கு 20 ஆண்டு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு…
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த மரவாப்பாளையத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, பரமத்திவேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனயில் பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய குப்புச்சிப்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்,
Read more