விழா கோலம் பூண்ட பவானி..செல்லியாண்டி அம்மன் கோவில் மாசி தேர் திருவிழா கோலாகலம்!
ஈரோடு மாவட்டம் பவானி நகரில் காவல் தெய்வமாக அமைத்துள்ளது செல்லியாண்டி அம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் மற்றும் தேர் திருவிழா நடைபெறுவது
Read more