தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157ஆவது பிறந்தநாள் மாலை அணிவித்து மரியாதை
கடலூர் மாவட்டம் தேசதந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157ஆவது பிறந்தநாளினை முன்னிட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read more