கிரீன் வாரியர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல் !
புதுச்சேரி அரசையும், துப்புரவுத் தொழிலாளர்களையும் ஏமாற்றி பணம் பறிக்கும் கிரீன் வாரியர் துப்புரவு நிறுவனத்தின் 19 ஆண்டுகால ஒப்பந்தத்தை புதுச்சேரி அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
Read more