திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தில் பிஎஸ்.சி வரை மட்டமே படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது :
திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பி.எஸ்.சி வரை மட்டுமே படித்திருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பூண்டி பஜாரில் ஸ்ரீ மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மெடிக்கல் ஷாப்
Read more