தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது..
![]()
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அரசு அரசு மருத்துவமனை மற்றும் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ
Read more