ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம்.. மகன்களை கொன்று தந்தை தற்கொலை!
ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தந்தை மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர்
Read more