ரெட் கிராஸ் ஜெனீவா ஒப்பந்த தின விழா..மருத்துவத்துறையில் 2 விருது பெற்றவருக்கு பாராட்டு!
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நடந்த ஜெனீவா ஒப்பந்த தின விழாவில் தமிழக அரசின் சிறந்த மருத்துவருக்கான இரண்டு விருதுகளைப் பெற்று தேனி மாவட்டத்திற்கு பெருமை
Read more