2-வது நாளாக தங்கம் விலை சரிவு மக்கள் மகிழ்ச்சி

Loading

சென்னை, உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கிய சில மணி நேரத்திலேயே தங்கம் விலையில் பெரிய மாற்றம் காணப்பட்டது. நேற்று முன்தின நிலவரப்படி, கிராமுக்கு ரூ.232-ம்,

Read more

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறை மேலும் ஒரு வழக்கை பதிவு

Loading

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறை மேலும் ஒரு வழக்கை பதிவு சென்னை, தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 5 ஆயிரம் தமிழக மாணவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Loading

சென்னை, உக்ரைன் நாட்டில் ரஷிய ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம்

Read more

வலிமை கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுகளை எடுத்த அஜித் ரசிகர்கள்

Loading

சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ளது வலிமை. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும்

Read more

உலகில் வெறுப்பு வாதம் அதிகரித்து வரும் சூழலில், மனித நேயமும் சமத்துவமும் தான் இதற்கு ஒரே தீர்வு என்பதை அசால்டாக விளக்கியுள்ளான் பள்ளிச் சிறுவன் அப்துல் காலம்!

Loading

சென்னை: உலகில் வெறுப்பு வாதம் அதிகரித்து வரும் சூழலில், மனித நேயமும் சமத்துவமும் தான் இதற்கு ஒரே தீர்வு என்பதை அசால்டாக விளக்கியுள்ளான் பள்ளிச் சிறுவன் அப்துல்

Read more

ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை 

Loading

நீட் தேர்வு முறையைவிட கொடுமையானது அமைச்சர் க.பொன்முடி சென்னை, பிப்.23-  ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வு முறையைவிட கொடுமையானது என்றும், முதல மைச்சர் அறிவிப்புபடி, மாநில கல்வி கொள்கையை உருவாக்குவ தற்கென குழு ஒன்று அமைப்பதற் கான பணிகள் நடந்து வருகிறது என்றும் உயர் கல்வித்துறை அமைச் சர் க.பொன் முடி தெரித்துள்ளார். தேசிய கல்விக்கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப் பாடு கோரும் ஒன்றிய அரசின் மின்னஞ்சல், தமிழக அரசால் 18.2.2022 அன்று பெறப்பட்டது. இது குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களின் கருத்தினை பெற்று விரிவான ஆய்வினை மேற் கொள்வதற்கு அரசிற்கு குறைந்த காலஅவகாசம் மட்டுமே வழங்கப் பட்டு உள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வு செய்து, அரசின் நிலைப்பாடு விரைவில் அனுப்பப்படும். தேசியக் கல்விக்கொள்கை, அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர் குலைக்கும் வகையில் இருப்பதால், தமிழக முதல்-அமைச்சரின் சீரிய தலைமையில் நடைபெறும் தமிழ் நாடு அரசு அதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பட்டப்படிப்பு பயில முதுநிலைத் தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும் என்று இவ்வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது, தமிழக அரசின் கொள் கைக்கு ஏற்புடையதல்ல. கலை மற்றும் அறிவியல் கல்லூ ரிகளில் பட்டப்படிப்பு பயில நுழை வுத்தேர்வு கட்டாயமென்பதை தி.மு.க. தொடர்ந்து கண்டித்து வரு கிறது. ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வி கற்பதை தடுக்கும் நோக் கில் எடுக்கப்படும் இந்த நடவ டிக்கை கட்டாயமாக தடுக்கப்பட வேண்டும். எனவே, தற்போதுள்ள 10+2+3 என்ற கல்விமுறையை மாற்றக்கூடாதென்பதே தமிழ் நாட்டின் நிலைப்பாடாகும். ஆனால், தற்போதைய தேசிய கல்விக்கொள்கையின்படி மூன்றாண்டு பட்டப்படிப்பில் முதலாண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், இரண்டாமாண்டில் நிறுத்தினால் பட்டயம், மூன்றா மாண்டு முடித்தால் பட்டம் போன் றவை இடைநிற்றலை ஊக்குவிக்க செய்யுமென்பதால் அதனை தமிழ் நாடு அரசு வன்மையாக எதிர்க் கிறது. மேலும், மூன்றாண்டு இள நிலைப் பட்டப்படிப்பே தமிழ்நாடு அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கையில் இந்த உயர்கல்வி வரைவுத் திட்டம் நான்காண்டு இளநிலைப் பட்டத்தை பரிந்து ரைக்கிறது. இது மாணவர்களின் கல்வி பயிலும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது. மாநில கல்விக்கொள்கை மேற்கண்ட வரைவுக் கொள்கையின்படி, ஒரு பருவத்தின் அனைத் துப் பாடங்களிலும் தேர்ச்சியுறாத மாணவர்கள் அடுத்த பருவத்தில் அனுமதிக்கப்படாமல் தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்பட்டால், மாணவர்களின் கற்கும் காலம் நீட் டிக்கப்படுவதுடன் அவர்களுடைய பயிலும் ஆர்வம் குறைந்து இடை நிற்றல் அதிகரிக்கும் என்பதால் தமிழ்நாடு அரசு அதனை எதிர்க் கிறது. ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய முறை, நீட் தேர்வு முறையை விட கொடுமையானது. இது மாணவர்களை கல்விக் கூடங் களிலிருந்து வெளியேற்ற வகை செய்யும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். 100 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல். ஏழை, எளிய விளிம்புநிலை மாணவர்களின் நல னுக்கு எதிரானது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற் கென குழு ஒன்று அமைக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அதற்கான பணி களும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் அவர் கூறி யுள்ளார்.

Read more

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தயாரிப்புப் பணிகள்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொழில், வணிக பிரதிநிதிகளுடன் ஆலோசனை

Loading

சென்னை, பிப்.22 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தொழில், வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோ சனை

Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது

Loading

சென்னை, தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.

Read more

திருவல்லிக்கேணி பகுதியில் மதன் என்பவரை கொலை செய்த வழக்கில் 4 நபர்கள் கைது

Loading

சென்னை -2 , பல்லவன் சாலை , காந்தி நகர் , A பிளாக்கில் வசித்து வந்த மதன் , வ / 36 , த

Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி உறுதி மணவிழா வாழ்த்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Loading

சென்னை,தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தி.மு.க. துணை அமைப்புச் செய லாளர் அன்பகம் கலை – தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் கலை கதிரவன் –

Read more