3 மாணவர்கள் மீது அரசு பள்ளி சுவர் இடிந்து விழுந்து விபத்து..கல்வி அமைச்சர், சபாநாயகர் நேரில் சென்று ஆறுதல்!
புதுச்சேரி தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் குடிநீர் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை கல்வித் துறை
Read more