நெல்லை ஐ.டி. இளைஞர் கொலை: காதலியிடம் 4 மணி நேர விசாரணை..வெளியான பரபரப்பு தகவல்!

Loading

சென்னை ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய கவின் செல்வகணேஷ் (27) கடந்த மாதம் பாளையங்கோட்டையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, காதல் உறவுக்காக நிகழ்ந்தது எனக் கூறப்படும்

Read more