புதிய மீன் மார்க்கெட்-அடிக்கல் நாட்டினார் எம்.எல்.ஏ. சரவணக்குமார்!
![]()
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் நகராட்சி சார்பில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகளுக்கு எம்.எல்.ஏ. சரவணக்குமார் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார். தேனி மாவட்டம்
Read more