பவளத்தனூர் ஏரியில் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு..கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
சேலம்,தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தனூர் ஏரியின் இருபுறமும் கொட்டப்படும் இறைச்சி மற்றும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும்,ஆகவே குப்பைகளை அகற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
Read more