கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கும் கோடை மழை..வானிலை முன்னறிவிப்பு!

Loading

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் நாளை ,செவ்வாய், நாளை மறுநாள் புதன் ஆகிய நாட்களில் அநேக இடங்களில் கோடை மழை வாய்ப்பு உள்ளது

Read more