லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்ட காவல் துணை ஆய்வாளர்!
புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு நிலை காவல் துணை ஆய்வாளர் ஜி. பக்கிரிசாமி கைது செய்யப்பட்டார். மத்திய புலனாய்வு
Read more