63 மாவட்டங்களில் 50%க்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குறைபாடு – மத்திய அரசு தகவல்!
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின்படி, 63 மாவட்டங்களில் உள்ள குழந்தைகளில் 50%க்கும் அதிகம் வளர்ச்சி குறைபாடுடன் இருப்பது உறுதி
Read more