தீவிரமடையும் போர்..கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை வழங்க டிரம்ப் ஒப்புதல்!
காசாவில் போர் தீவிரமடைந்துள்ளது.இந்தநிலையில் இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை வழங்க டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல்
Read more