தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி..சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.அப்போது 7 லிட்டர் கள்ளசாராயமும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Read more