ஓ.பி.எஸ்சை சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.. எடப்பாடி பழனிசாமி மீண்டும் திட்டவட்டம்!
ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச்
Read more