கல்லூரி கனவு உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.. மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பங்கேற்பு!
மாணவ, மாணவிகளுக்கான “கல்லூரி கனவு” உயர்க்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று வி.ஐ.டி பல்கலைக் கழகத்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
Read more