ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. அலாரம் ஒலித்ததால் பல லட்சம் ரூபாய் தப்பியது.
![]()
ஈரோடு ஆசிரியர் காலனியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர்
Read more