வாரிசு நடிகையை வம்புக்கு இழுக்கும் ஆத்மிகா

Loading

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்து நடிகை ஆத்மிகா மறைமுகமாக சாடியுள்ளார். ‘மீசையை முறுக்கு’, ‘கோடியில் ஒருவன்’, ‘காட்டேரி’ போன்ற படங்களில் நடித்தவர் ஆத்மிகா.

Read more