ஜல்லிக்கட்டு; அவனியாபுரத்தில் 24 காளைகளை அடக்கிய இளைஞர்..! முதலமைச்சர் வழங்கிய கார் பரிசு
![]()
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 24 காளைகளை அடக்கிய கார்த்திக் என்ற இளைஞருக்கு முதலமைச்சர் வழங்கிய கார் பரிசாக வழங்கப்பட்டது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே இன்று நடைபெற்றது.
Read more