புதிய உபகழிவு நீரேற்று நிலையம்..பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் மூர்த்தி!

Loading

மதுரை மாநகராட்சி“புதிய உபகழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை”மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.63

Read more