வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி ஆலோசனை!

Loading

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி

Read more

வேலூரில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.. மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்!

Loading

வேலூர் மாவட்டம்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, கலந்து கொண்டு மாணவ,

Read more

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.. அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ப்பு!

Loading

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காட்பாடி ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

Read more

6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் ரம்ஜான் தொகுப்பு வழங்கிய MLA!

Loading

வேலூரில் 6072இஸ்லாமிய குடும்பத்திற்கு ரம்ஜான் தொகுப்புகளை எம்எல்ஏ கார்த்திகேயன் தனது சொந்த செலவில் வழங்கினர். வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு

Read more

மகளிர் தின விழா..வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 4ம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு

Read more

வேலூர் எஸ்.பி., அலுவலகத்தில் நடக்கும் லாபி விவகாரம்.. என்ன செய்யப் போகிறார் வடக்கு மண்டல ஐஜி?

Loading

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து எஸ்.பி., தனிப்பிரிவு ஆய்வாளர் பணி கடந்த

Read more

வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுறவு பணியாளர்களுக்கு ஆளுமைத் திறன் பயிற்சி வகுப்பு!

Loading

வேலூர்மாவட்டம்கூட்டுறவுசங்கங்களில்பணிபுரியும்பணியாளர்களுக்குபணிநிலைத்திறன் மேம்பாட்டு புத்தாக்கப் பயிற்சி, ஆளுமைத்திறன் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக காயுது வெள்ள கூட்டுரங்கில் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.இரா.சுப்புலெட்சுமி,தலைமையில்நேற்றுநடைபெற்றது. இதில் அனைத்து கூட்டுறவு

Read more

வீடு, கட்டிடங்கள் கட்ட முக்கிய அறிவிப்பு..வேலூர் மாவட்ட ஆட்சியாளர் சுப்புலெட்சுமி புதிய உத்தரவு!

Loading

வேலூர் மாவட்டத்துக்குள் அடங்கிய ஊராட்சி ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட ஊரக பகுதிகளில் புதிய வீடு கட்டுதல், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் ஏற்கனவே கட்டப்பட்ட

Read more

மும்மொழி கொள்கையில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்..கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

Loading

மும்மொழி கொள்கையில் திமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக்கில் ஊழலில் அமலாக்கத்துறை வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்

Read more

ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாமல் தத்தளிக்கும் பொதுமக்கள்..கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியாளர்..?

Loading

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கருகம்பத்தூர், ஆஜிபுரா பகுதியில், சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கடந்து

Read more