இராஜாக்கமங்கலம்துறை சுனாமி குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா!
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இராஜாக்கமங்கலம்துறை சுனாமி குடியிருப்பு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மீனவ மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள்.
Read more