மாநிலங்களவை சீட்.. அ.தி.மு.க. வாக்குறுதி உண்மை” – தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ்
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் முறைப்படி அறிவிப்பார் என்று எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாக அ.தி.மு.க. வாக்குறுதி கொடுத்தது உண்மை தான்
Read more