தேனி மாவட்டம் தேனி மதுரை ரோட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Loading

மாவட்ட தலைவர் பேயத்தேவன் தலைமையில் அன்னலட்சுமி, தமிழ்பரமன் ஆகியோர் முன்னிலையில் வரவேற்புரை  முத்தையா வழங்கினார். விளக்க உரையாக மாவட்டச் செயலாளர் தாஜுதீன் மற்றும் நிறைவு உரையாக மாநில

Read more