பங்குனி உத்திர திருவிழா.. தென்மாவட்ட சாஸ்தா கோவில்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்!
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது. அரிக்கும், சிவனுக்கும் பிறந்தவர் தான் அரிகரபுத்திரன் என்ற சாஸ்தா. இந்த சாஸ்தாவை அய்யனார், சாஸ்தா
Read more