கும்மிடிப்பூண்டியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : 1569 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர் :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் மொத்த எண்ணிக்கை 3,00,970 ஆகும். இப்பதிவுதாரர்கள் உள்ளிட்ட இளைஞர்களின நலனுக்காக தமிழக அரசு
Read more