திருவண்ணாமலை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ கோவிஷ்ல்ட்‌ எனப்படும்‌ கோவிட்‌-19 தடுப்பூசி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. சந்தீப்‌ நந்தூரி,அவர்கள்‌ போட்டுக்கொண்டார்‌.

Loading

திருவண்ணாமலை அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனையில்‌ கோவிஷீல்ட்‌ எனப்படும்‌ கோவிட்‌-19 தடுப்பூசி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்கள்‌ போட்டுூக்கொண்டார்‌… திருவண்ணாமலை மாவட்டம்‌, திருவண்ணாமலை அரசு மருத்துவக்‌ கல்லூரி

Read more

திருவண்ணாமலையில் 6 மாதமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதால் பெண்கள் போராட்டம்….

Loading

திருவண்ணாமலையில் வேட்டவலம் சாலை பகுதியில் உள்ள 39-வது வார்டு பகுதியில் கடந்த 6மாதங்களாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதில் கடந்த 2மாதங்களாக தொடர்ந்து குடிநீர் குழாய்

Read more

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகர் தர்ணா போராட்டம்…

Loading

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய மாவட்ட தலைநகர் தர்ணா போராட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது இதில்

Read more

கல்குவாரியை தடை செய்யக்கோரி கலெக்டரிடம் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்……..

Loading

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்கா செப்டாங்குளம் கிராமமக்கள் திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் செப்டாங்குளம்

Read more

அரசுஊழியராக அறிவிக்ககோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

Loading

திருவண்ணாமலை ஜன31. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அமைப்பாளர்

Read more

தேர்தல் 2021 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் இலச்சி(Logo)…

Loading

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 29. 1. 2021. அன்று தேர்தல் 2021 முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் இலச்சி(Logo) பொறிக்கப்பட்டு நமது இலக்கு 100. சதவீத

Read more

திருவண்ணாமலை அருகே அகதிகள் முகாமில் மத்திய அரசு அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு இந்தியகுடியுரிமை வழங்க வலியுறுத்தல்……

Loading

திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகோட்டாங்கல் பகுதியில் இலங்கை தமிழர் அகதிகள் முகாம் அமைந்துள்ளது.இங்கு 100-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.இவர்கள்

Read more

கிராமங்கள் வழியாக கிரிவலம் செல்லும் பக்தர்கள்……..

Loading

திருவண்ணாமலையில் தைப்பூச திருநாளன நேற்று கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய லிங்க குளத்தில் அண்ணாமலையார் சந்திர ஸ்வரர் அலங்காரத்தில் ஈசானிய தீர்த்தவாரி புறப்பா நினைத்தாலே முக்தி அளிக்கும்

Read more

பிறந்த ஆண்‌ குழந்தை, குடும்பத்தினர்‌ வளாக்க இயலாத காரணத்தால்‌ அவர்களின்‌ விருப்பப்படி அரசு தொட்டில்‌ குழந்தை திட்டத்தில்‌ சோக்க விருப்பம்…

Loading

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்‌ துறை மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையில்‌ கடந்த 21.01.2021 அன்று பிறந்த ஆண்‌ குழந்தை, குடும்பத்தினர்‌ வளாக்க

Read more

பதவியில் அமர வைக்கும் வாக்குவங்கி விவசாயிகளிடம் உள்ளதை ஆட்சியாளர்கள் மறக்க வேண்டாம் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பேட்டி…

Loading

திருவண்ணாமலைக்கு வருகை தந்த நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் இரா .வேலுச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்று காலங்களில்

Read more