ஒட்டன்சத்திரத்தில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் .
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் லைன் இராஜேந்திரன் அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
Read more