நாளை குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு..காலை 8.30 மணிக்குள் தேர்வு கூடத்தில் இருக்க வேண்டும்!
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 12 ம் தேதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்
Read more