படப்பிடிப்பை நிறைவு செய்த கவின்-அபர்ணா தாஸ்

Loading

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் கவின். நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயனாக மாறினார். இவர் தற்போது டாடா என்ற படத்தின் நடித்து வருகிறார்.

Read more