தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் சு முத்துசாமி ஆகியோர் நோய் தடுப்பு மற்றும் மருத்துவதுறை சார்பில் வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகன வசதியினை கொடியரசைத்து துவக்கி வைத்தனர்
![]()
ஈரோடு மாவட்டம் ,அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பர்கூர் மலைப்பகுதி தாமரைகரை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம், தமிழக வீட்டு
Read more