பூதமங்கலம் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா.. பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள்!
![]()
பூதமங்கலம் அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ரத பிரமோற்சவம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். திருவண்ணாமலை
Read more