இந்தி மொழியை ஆட்சிமொழியாக்க துடிப்பது ஏன்? மத்திய அரசுக்கு அமைச்சர் ஏவா வேலு கேள்வி!
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை மூலம் ஆங்கிலம் கற்ற நபர்கள் வெளிநாட்டிற்கு சென்று டாலர்களின் சம்பளம் பெற்று இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தி வருவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏவா
Read more