தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா! .

Loading

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூளைக்கு 300 சொற்கள், முதல் ஸ்டெதஸ்கோப், குழந்தைகள் துளிர் ஆகிய மூன்று புத்தகங்கள் வெளியீட்டுவிழாதமிழ்நாடுஅறிவியல்இயக்கம்,”அறிவியல்வெளியீடு”குழுவின்சார்பில்திருத்தணியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட தலைவர்

Read more

அறியும் திறனை சோதிக்கும் தேர்வு. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பில் சான்றிதழ்!

Loading

அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் நடைபெற்ற தேர்வில் வெற்றிபெற்றமாணவர்களுக்கு இயக்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல்

Read more

வாழை முட்டுக்கொடுத்தல்..விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்த மாணவிகள்!

Loading

தேனி மாவட்டம் சீலையம்பட்டடி பகுதியில், ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலைக் கல்லூரியின் நான்காம் ஆண்டு தோட்டக்கலை மாணவிகள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் (RAWE) கீழ் வாழை பயிரிடும் விவசாயி

Read more

பூமிக்கு வெளியே உயிரினங்கள்..ஆதாரங்களை கண்டறிந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி!

Loading

இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற

Read more

வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்த கல்லூரி மாணவர்கள்!

Loading

பல்லவராயநத்தம் ஊராட்சியில் தஞ்சாவூர் டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவர்கள் வேப்பெண்ணெய் கரைசல் செய்முறை விளக்கம் செய்தனர். கடலூர் மாவட்டம்

Read more

சைபர் குற்றங்களைத் தடுக்க உதவும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம்!

Loading

உலகிலேயேமுதல்முறையாக,சைபர்குற்றங்களைத்தடுக்கஉதவும்தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது, சென்னையைச் சேர்ந்த ஒடிசி டெக்னாலஜீஸ் நிறுவனம், இதுடிஜிட்டல் அரெஸ்ட், சைபர் ஃபிராட் போன்றவற்றை இனி எளிதாகக் கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த –

Read more

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி!

Loading

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி வழங்கப்பட்டது, சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்களை சிறப்பாக நடத்துவதற்காக வானவில் மன்றம்

Read more

9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

Loading

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டம் – 2025 இஸ்ரோவின் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பிப்ரவரி 20 முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மற்றும்

Read more

இனி வாரத்தில் அனைத்து நாட்களும் சத்துணவுடன் கூடிய முட்டை.. முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

Loading

மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும் என பட்ஜெட்டீல் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில்

Read more

பெண் சாதனையாளர்களின் கண்காட்சி

Loading

ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பெண் சாதனையாளர்களின் கண்காட்சிமல்லுப்பட்டி, பாலக்கோடு மார்ச் 2023  ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பெண் சாதனையாளர்களின்

Read more