முதல்-அமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை: அமைச்சர் தகவல்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்தவொரு சிறிய அடைப்பும் இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Read more