ஆபாச வார்த்தைகளை மாணவ மாணவிகளிடம் பேசி வருவதாகவும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
![]()
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு உயர்நிலைப் பள்ளியில் கம்ப்யூட்டர் அக்கவுண்டன்சி பாடப்பிரிவில் கிறிஸ்துதாஸ் எனும் ஆசிரியர் வேலை பார்த்து வருகிறார். இவர் பாடத்திற்கு சம்பந்தமில்லாத மிகவும் கொச்சயான
Read more