திருத்தணி அருகே வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 55 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் : 58 வயது பெண் கைது
![]()
திருவள்ளூர் அக் : திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி இருளர் காலனியில் உள்ள வீட்டில் எரிசாராயத்தை பதுக்கி வைத்து அந்த எரி சாராயத்தில் தண்ணீர் கலந்து கள்ளச்சாராயமாக விற்பனை
Read more