Author: Seidhi Alasal
இன்றைய ராசி பலன்
![]()
மேஷம் சந்திரன் உங்கள் ராசிக்கு வருகிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சற்று மந்த நிலை உண்டாகலாம். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு
Read moreராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 24ம் மாத அமாவாசை அன்னதான விழா
![]()
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் ஸ்ரீ அன்னபூரணி டிரஸ்ட் சார்பில் 24ம் மாத அமாவாசை அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஶ்ரீ அன்னபூரணி
Read moreஅரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமான வெறான்டா ரேஸ் தெரிவித்துள்ளது
![]()
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை தமிழகத்தில் படிப்படியாக அதிகரித்து வருவதாக போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமான வெறான்டா ரேஸ் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்று
Read moreவன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்
![]()
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்காக பாமகவின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதிய
Read moreதமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மாஜி அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்
![]()
தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக மாஜி அமைச்சர் ஜெயகுமார் குற்றம சாட்டியுள்ளார், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது மீதான வழக்கில் ஜாமீன் கையெழுத்திடுவதற்காக ராயபுரம் காவல் நிலையத்திற்கு வந்தார்.அவரை அதிமுகவினர் திரளாக திரண்டு வழியெங்கும் தூவி வரவேற்றனர்,கையெழுத்திட்ட பின்னர் , ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற மறைமுகத்தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் பதவிகளில் போட்டியிட்டார்கள்,.முதல்வர் சொல் லுக்கு திமுகவினர் கட்டுபடவில்லை.அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதா சொல்லே வேதம் என்று செயல்பட்டார்கள் ,திமுகவினர் யாரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள்.என்று குற்றம் சாட்டினார் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியன் என்று அடுத்தடுத்து டெல்லிக்கு வரிசையாக காவடியெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.முந்தைய திமுக ஆட்சியில் தாரைவார்த்த கச்சத்தீவை முதல்வர் ஸ்டாலின் மீட்டெடுக்கப்போகிறாரா என்று அவர் கேள்வி எழுப்பினார்.இரட்டை குதிரையில் சவாரி செய்வதை வழக்கமாக கொண்டவர்கள் திமுகவினர் என்றும் 10 மாதகால ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக ஜெயகுமார் குறை கூறினார் மேலும், உச்சநீதிமன்றத்தில் 10.5% வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசு தரப்பில் சரியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஜெயகுமார், இதற்கு அதிமுக ஆட்சி அலங்கோலமே காரணம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருப்பது, ஆடத்தெரியாதவர்களின் கூடம் சரியில்லை என்று சொல்வது போன்றது.தமிழகத்தில் போதை வழக்குகளில் 10,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை கூறியுள்ளது அப்படி என்றால் தமிழகத்தில் போதை வஸ்துகள் சுலபமாக கிடைப்பதாக தான் அர்த்தமாகிறது என்றார்
Read moreதெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு உகாதி திருநாளை கொண்டாடும் விதமாக சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியல் சுபக்ருத் தெலுங்கு வருட பிறப்பு விழா
![]()
தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு உகாதி திருநாளை கொண்டாடும் விதமாக சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியல் சுபக்ருத்
Read moreஇன்றைய ராசி பலன்
![]()
மேஷம் சந்திரன் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் பயணிக்கிறார். இன்று உங்களுக்கு தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்படும். விரைய செலவு ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும்.
Read moreசேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை ஊராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
![]()
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறை ஊராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்
Read more