டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்
![]()
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாம் சென்னை மேற்கு தாம்பரத்தில் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த முகாமில் சென்னையில் உள்ள ஓய்வதியம்
Read more