தனது ஈக்விட்டி பங்குகள் பிரிக்கப்படுவதை அறிவிக்கும் அப்போலோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

Loading

தனதுஈக்விட்டிபங்குகள்பிரிக்கப்படுவதைஅறிவிக்கும்அப்போலோமைக்ரோசிஸ்டம்ஸ்புதியஎலெக்ட்ரானிக்தொழிலகத்திற்காக தெலங்கானா மாநில அரசிடமிருந்து நில ஒதுக்கீடையும் பெற்றிருக்கிறது31.ஜனவரி 2023: எலெக்ட்ரானிக் வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகளை வடிவமைப்பது, உருவாக்குவது, ஒருங்கிணைப்பது மற்றும் அவற்றை சோதிப்பது ஆகியவற்றை

Read more

2 நிமிடம் மவுனம் செலுத்தி தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழி

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள் தலைமையில் உத்தமர்காந்தியடிகள் அவர்கள் நினைவுதினத்தையொட்டி2 நிமிடம் மவுனம் செலுத்தி தீண்டாமையை ஒழிப்பு உறுதிமொழியினை அனைத்துதுறை அரசுத்துறை அலுவலர்களும் ஏற்று

Read more

பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் மகாத்மாகாந்தி நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு.

Loading

தர்மபுரி மாவட்டம் பாலக்கேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தியின் உருவ படத்திற்க்கு கல்லூரி

Read more

கடலூர் மாவட்டம் மாதந்திர நகராட்சி கூட்ட தொடர் நடை பெற்றது.

Loading

கடலூர் மாவட்டம்   பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட நெல்லிக்குப்பம்   நகராட்சி நகரமன்ற தலைவர்  ஜெயந்தி ராதா கிருஷ்ணன்,  தலைமையில் நகராட்சி (பொருப்பு) ஆணையர்  மகேஸ்வரி,  முன்னிலையில்

Read more

முதல் பத்து இடங்களை பெற்ற காவல் துறையினரின் குழந்தைகளுக்கு பரிசு தொகை

Loading

மதுரை  மாநகர காவல்துறையில் பணிபுரியும் காவல்துறையினரின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக 2020-2021 ம் கல்வியாண்டில் +2   வகுப்பு பொது தேர்வில் முதல் பத்து இடங்களை பெற்ற

Read more

புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் மதவெறி எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது

Loading

புதுச்சேரி வெங்கட்டா நகரில் அமைந்துள்ள தமிழ்ச் சங்கத்தில் ஈகைச்சுடர் முத்துக்குமாருக்கு நினைவு மேடை அமைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த கருத்தரங்கு மேடைக்கு தலைமை ஏற்று பேசிய இரா.மங்கையர் செல்வன்,

Read more

பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்

Loading

பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியின் சார்பாக ராயபுரம் கிழக்கு மண்டலிள் சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியில் பா.ஜ.க வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர்

Read more

ஊத்தங்கரையில் காவல்துறை வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல்துறை மற்றும் டவுன் பஞ்., சார்பில், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஊத்தங்கரை டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமை வகித்தார். ஊத்தங்கரை

Read more

விதிமுறைக்கு புறம்பாக தனிநபரால் மீன் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

Loading

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரி ஊராட்சிக்கு உட்பட்ட காவிரி ஆற்றின் கரையோரம் விதிமுறைக்கு புறம்பாக தனிநபரால் மீன் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்

Read more

பழனிசாமியின் இடைக்கால மனு மீது பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Loading

அதிமுக பொதுக்குழு வழக்கில் பழனிசாமியின் இடைக்கால மனு மீது 3 நாட்களில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு வசதியாக இடைக்கால

Read more