பழைய கூடலூர் பிடாரி அம்மன் ஆலயத்தில் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி

Loading

ஆகஸ்ட் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பழைய கூடலூர் பிடாரி அம்மன் ஆலயத்தில் கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ராஜ்வித்தியாலயா பள்ளியின் தாளரும்மான இரா. பாண்டியன், சமூக சேவகியும்,நட்சத்திர விருதுநாயகியும் மான, டாக்டர் செல்வி ஜி எம் பத்மா பி ஏ அவர்களும் கிராமவாசிகளும் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டனர்
0Shares